RECEiVER குழுமம் நடத்திய கட்டுரை போட்டி- 2020க்கான வெற்றியாளர்கள்

 



          RECEiVER Media 2020-க்கான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறான போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற உந்துதலை அளிக்கும் வகையில் தங்களது படைப்புகளை வழங்கிய வெற்றியாளர்களுக்கு தலை வணங்குகிறோம்.

வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்கு கடினமாக இருக்கும் வகையில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும், இப்போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பள்ளிக் குழந்தைகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்!

மிகச் சிறந்த படைப்பாளர்கள்:

  • அ.ஜெ.அமலா         - நானும் என் வாசிப்பும்
  • பா.சூர்யா                 - நானும் என் வாசிப்பும்
  • P.கஸ்தூரி திலகம் - நானும் என் வாசிப்பும்
  • C.அம்சவேணி         - நானும் என் வாசிப்பும்
  • ஞா. அபர்ணா          - நான் பார்த்ததிலே
  • கா.கௌசிகா           -நான் பார்த்ததிலே

            சிறந்த படைப்பாளர்கள்:

  • ஆ.பூமாதேவி           - நானும் என் வாசிப்பும்
  • கா.பிரீத்தா               - நானும் என் வாசிப்பும்
  • ஜி.மிஜினா                 - நானும் என் வாசிப்பும்

 

           சிறப்பு பரிசு பெறுபவர்கள்:

  • நித்யஸ்ரீ                                      -நான் பார்த்ததிலே
  • சாந்தி சரவணன்                       -என் வாழ்க்கை முன் போல் இல்லை
  • உ.திலீபன்                                     -நானும் என் வாசிப்பும்
  • பட்டுலக்ஷ்மி (எ) ஹரிணி      -என் வாழ்க்கை முன் போல் இல்லை

 

 "போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்"

🙏

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு மற்றும் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் குறித்தும் மின்னஞ்சலில் எங்கள் குழுவினர் தொடர்பு கொள்வார்கள் 

போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நம் குழுவின் சார்பாக "என் வாழ்க்கை முன் போல் இல்லை" எனும் தலைப்பில் எழுதப்பட்ட சிறப்பு கட்டுரையை இந்த தருணத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது  RECEiVERகுழுமம்: சிறப்பு கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

RECEiVERதளத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். தோழமைகள் தொடர்ந்து ஆதரவு நல்கிட வேண்டுகிறோம்!


For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram YouTube


தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

 

Previous Post Next Post