1.இ-கவர்னன்ஸ் தொடர்பான 25-வது தேசிய மாநாடு இந்த ஆண்டு நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் (NCEG) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு கருப்பொருள் "குடிமக்கள் ,தொழில்துறை மற்றும் அரசாங்கத்தை நெருக்கமாக கொண்டுவருதல்.
2.இந்தோனேசியா நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 5.6 ரிக்டர் ஆகும்.
3.'கருட சக்தி '-கரவாக்கில் உள்ள சங்கா புவானா பயிற்சிப் பகுதியில் இந்திய சிறப்புப் படைகளின் ஒரு குழு தற்போது இந்தோனேசிய சிறப்புப் படைகளுடன் கருட சக்தி என்ற கூட்டுப் பயிற்சி.இந்த பயிற்சியானது இந்தப் பதாகையின் கீழ் இருதரப்பு பயிற்ச்சிகளின் 8-வது பதிப்பாகும்.இது இராணுவத்திலிருந்து இராணுவத்திற்க்கு இடையிலான பரிமாற்ற திட்டங்களின் ஒருபகுதியாக.
4.இந்தியா தேசிய தற்கொலை உத்தி (NSPS) 2030-ம் ஆண்டுக்குள் தற்கொலை இறப்பை 10%குறைக்கும் நோக்கத்தை இந்தியா கொண்டுள்ளது.
5.காசி தமிழ்ச் சங்கம் -4 வது பிரநிதிகள் குழு செல்லும் ரயில் - ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டது.
6.அமிர்த சரோவர் திட்டம் -25000 பணிகள் நிறைவு.
6.2023-ம் ஆண்டு சர்வேதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடவுள்ள மத்தியரசு கொண்டாட்டத்தின் முன்ன்னோட்டமாக உலக மக்கள் இடையே சிறுதானியத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவுசெய்து உள்ளது.
7.இந்தியாவின் பூர்ணிமா தேவி பரமன் 2022 ஆம் ஆண்டிற்கான UNEP இன் 'CHAMPION OF THE EARTH 'award 2022 விருதுகளில் ஒருவர் வென்றுள்ளார்.அஸ்ஸாமில் அழிந்து வரும் சதுப்பு நிலப் பறவையான பெரிய துணை நாரையைப் பாதுகாப்பத்திற்காக உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றியதற்காக பார்மன் 'தொழில் முனைவோர் பார்வை 'பிரிவில் விருதை வென்றுள்ளார்.
-Bakya
Receiver Team