26.11.2022
1.இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26.இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமாக நவம்பர் 26 ஆம் நாளை நினைவு கூறும் வகையில் இந்திய அரசியலைமப்பு தினம் கொண்டாடப்படுகிறது.Constitution Day Of India எனப்படும் இந்தநாள் ,2015 ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
2.அரசியல் சாசன தினத்தன்று நீதிமன்ற மின்னணு நடைமுறைகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.நீதித்துறை ,வழக்கறிஞர்கள்,வழக்கை வழங்கும் திட்டம்.நீதித்துறை தொடர்பான மொபைல் செயலி ,டிஜிட்டல் நீதிமன்றம் ,பல்வேறு இணையதளங்கள் தொடங்குகிறார்.நீதிமன்றங்களின் செயல்பாடுகளை அறியக்கூடிய வகையிலானா மெய்நிகர் ஜஸ்ட்டிஸ் கிளார்க் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.இதன் மூலம் குறிப்பிட்ட வழக்குகளின் நிலையை பொது மக்கள் அறிந்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
3.அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச கண்காணிப்பு அமைப்பான MORNING CONSULT புகழ் மிக்க தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.புகழ் மிக்க தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்.நவம்பர் 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை உலகநாடுகளின் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமோக ஆதரவு கிடைத்ததுள்ளது.இந்த தலைவர்கள் தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 22 உலகத் மகளிர் சுயஉதவி தலைவர்கள் இடம் பெற்று உள்ளனர்.
4.ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக 24 மாநிலங்களுக்கு ரூபாய் 17,000 கோடி விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இதில் தமிழகத்துக்கு ரூபாய் 1,188 கோடி விடிவிக்கப்பட்டுள்ளது.
5.குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கர் விருதுக்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு .க .ஸ்டாலின் வாழ்த்துகத் தெரிவித்தார்.
6.மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திருத்தம் -இயற்க்கை எரிவாயு உள் கட்டமைப்பை மேம்படுத்தவும் ,இயற்க்கை எரிவாயு சந்தையை ஊக்குவிக்கவும் ,பெட்ரோலியம் மற்றும் இயற்க்கை எரிவாயவு ஒழுங்குமுறை வாரியம் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது .இதன்படி இயற்க்கை எரிவாயு குழாய் கட்டணம் அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை திறன் விதிகளில் மாற்றங்களை செய்துஉள்ளது.இந்த திருத்தங்கள் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடை,நடைமுற்க்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .ஒரே நாடு ,ஒரே தொகுப்பு ,ஒரே கட்டணம் என்றா தொலைநோக்கை அடைய மலிவு விலையில் தொலைதூர பகுதிகளுக்கும் இயற்க்கை எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
7.53rd International Film Festival Of India,Goa 20-28 November 2022- கோவாவில் நடைப்பெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் , இந்தியா -3,வெளிநாடு -6 திரைப்படங்கள் யுனெஸ்க்கோ காந்தி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்திய திரைப்படங்கள் -காஷ்மீர் பைல்ஸ் ,சவூதி வெள்ளக்கா.அறிவுப்பூர்வமான வசனங்கள் ,அமைதி கலாச்சாரம் ,பொறுமை போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ள படங்கள் காந்தி விருதுக்கு பரிந்துரை செய்ய்யப்படுவது குறிப்பிட தக்கது.
8.கொல்லிமலையில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலாம் ரூபாய் .3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
-Bakya
Receiver Team