27.11.2022
1.புவி கண்காணிப்புக்கான இஒஎஸ் -06 செயற்கைக்கோள் வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் , செய்தியாளர்களிடம் கூறியாததாவது : சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்திய செயற்கைக்கோள் விரைவில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
2.நாட்டிலேயே முதல் முறையாக கேரளத்தில் 240 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வானிலை கண்காணிப்பு மையங்ககளை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.மாநிலத்தில் அடிக்கடி மாறும் பருவ நிலை மாற்றத்தை அறிய இந்த மையங்கள் உதவும் என்று அரசு தெரிவித்தது .கோழிக்கோடு மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சிச்சி காயன்னா அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிகிழமை நடைப்பெற்றது.
3.பிப்பா உலகக் கோப்பை குரூப் டி பிரிவில் டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியானது நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ்.
4.பாளையங்கோட்டையில் இரண்டு நாள்கள் 'பொருனை இலக்கியத் திருவிழா ' நடைபெற்று வருகிறது.இந்த விழாவை ,சனிக்கிழமைத் தொடங்கிவைத்து காணொளி வழியாக முதல்வர் மு .க .ஸ்டாலின் பேசித்தியாவது :தமிழ் சமூகம் இலக்கிய முதிர்ச்சியும் பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குறிய சமூகம்.கீலடியை தொடர்ந்து ,சிவங்களை ,கொற்கை என பல அகழ்வாய்ய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் மூலமாகவும் அறிவியல்பூர்வமாகவும் நமது தொன்மை நிறுவப்படுகிறது.இது நமக்கான பெருமை.இந்தப பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று ,அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளான.தமிழின் செழுமைமிகு இலக்கியத் மரபுகளைப் போற்றும் விதமாக பொருநை ,வைகை ,காவிரி ,சென்னை என ஐந்து இலக்கிய திருவிழாக்களை தமிழ்நாடு அரசு நடத்துகிறது.
5.தில்லியில் ரபி பயிர்களின் நிலை குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மூத்த அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார் கடந்த ஆண்டைவிட நடப்பு பருவதில் ரபி பயிர்கலின் சாகுபடி பரப்பு 24 ஹெக்டேர் அதிகரிப்பு என்று கூறினார்.
6.சிவகங்கை மாவட்டம் ,மானாமதுரை அருகே 400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் காலத்து வீரனின் நடுக்கல் சிர்ப்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
7.இலவச பேருந்து சேவைத் திட்டம் மூலாம் மாதந்தோறும் சரசேரியாக ரூபாய் .888 என்ற அளவில் மகளிருக்கு சேமிப்பு ஏற்பட்டு வருவதாக மாநில திட்டாக குழு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Bakya
Recevier Team