அம்பேத்கர் அவர்களின் காலக்கோடு - TNPSC EXAM TIPS

அம்பேத்கர் அவர்களின் காலக்கோடு



1891 -ஏப்ரல் -14 அம்பேத்கர்  பிறப்பு. 

1904-மும்பை எல்பிஸ்டன் உயர்நிலைப் பள்ளி. 


1907-பள்ளி படிப்பு முடித்தார். 


1912-இளங்கலை பட்டம் மும்பை பல்கலைக்கழகத்தில் பரோடா மன்னர் உதவி மூலம் படித்து முடித்தார். 


1915-முதுகலைப்பட்டம் (இந்திய வணிகம் ).


1920-பொருளாதார படிப்புக்காக இலண்டன் சென்றார். 


1921-முதுகலை அறிவியல் படிப்பு முடித்தார். 


1923-முனைவர் பட்டம் (ரூபாய் பற்றிய பிரச்னை ).


1923-பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 


1924-ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக ஒடுக்கப்பட்ட நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார். 


1927-ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை தொடங்கினர். 


1930-இலண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டார். 


1931-பூனா ஒப்பந்தம். 


1935-இந்திய அராசங்கசட்டம். 


1947-ஆகஸ்ட் -15 இந்திய விடுதலை.


1947-ஆகஸ்ட் -29  அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுத அம்பேதகர் தலைமையில் அவர் உட்பட ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைக்குழு உருவாக்கப்பட்டது.


1948-அரசியலமைப்பு வரைவுகுழு  தனது அறிக்கையை  பிப்ரவரி -21 இல்  ஒப்படைத்தது. 


1956-அக்டோபர் 14 ஆம் நாள் நாக்பூரில் இலச்சக்கணக்கான மக்களோட புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் .


1956-டிசம்பர் 6 ஆம் நாள் காலமானார்.


1957-ஆம் ஆண்டு அவரது மறைவுக்கு பிறகு அவர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும்  என்னும் புத்தகம் வெளியானது. 


1990-பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.



-Bakya
Receiver Team
Previous Post Next Post