1.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் -5 உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.மண்ணின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பின் அவசியம் குறித்தது விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாள் குறிக்கப்படுகிறது.இந்த ஆண்டு உலக மண் தினத்தின் கருப்பொருள் 'மண் : உணவு எங்கே தொடங்குகிறது.
2. குஜராத்தில் சட்டப்பேரவைக்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் திங்கள் கிழமை நடைப்பெறவுள்ளது.மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு ஏற்படுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
3.பன்னாட்டு சுகாதார மாநாடு மாமல்லபுரத்தில் நடைப்பெற்றது.
4.பிச்சைக்காரர்களுக்கான 'ஆப்ரேசஷன் புதுவாழ்வு 'என்ற நடவடிக்கையை தமிழ்நாடு மாநிலம் தொடங்கியுள்ளது.பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்களை மீட்க.தமிழகத்தில் இரு நாட்களில் 1,800 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையின் தலைமை இயக்குனர் (டிஜிபி )சி .சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
5.'ஹார்ன்பில் 'என்ற இசை திருவிழா ஆண்டுதோறும் நாகாலாந்தில் கொண்டாடப்படுகிறது.
-Bakya
Receiver Team