4.தமிழகம் உள்பட 4 மாநிலங்களின் பழங்குடியினர் (எஸ்டி ) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன .தமிழகம் ,கர்நாடகம் ,சத்தீஸ்கர் ,ஹிமாசலப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார்.இதன்மூலம் தமிழகத்தில் நரிக்குறவர் ,குருவிக்காரர் சமுருகங்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படும்.அதுபோல ,ஹிமாசலில் ஹாட்டீ சமூகத்தினர்,கர்நாடகத்தின் பெட்டா-குருபா சமூகத்தினர் ஆகியோரையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மசோதா வழிவகுக்கிறது.
-Bakya
Receiver Team