முதல் நல்ல லேப்டாப் வாங்க இங்கே வந்து பாருங்க
அனைவருக்கும் வணக்கம் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைவருக்குமே இணையதளத்தோடும் மற்றும் தொழில் சார்ந்து பல தேவைகளும் இருந்து கொண்டே தான் வருகிறது அதில் முக்கியமாக ஒரு தேவை என்னவென்றால் அலைபேசி அதாவது செல்போன் மற்றொன்று மடிக்கணினி அதாவது லேப்டாப் என ஆங்கிலத்தில் கூறும் அந்த கருவி இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒரு சாதனமாக நம் வீட்டில் தேவைப்படுகிறது அப்படி மிகக் குறைந்த விலையில் நிறைந்த சேவைகளுடன் கூடிய அனைத்து மடிக்கணினிகள் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த பதிவு இந்த பதிவின் மூலம் நீங்கள் பெரும் தகவல்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் எங்கள் ரிசிவர் குழுவின் முயற்சிகள் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கின்றது என நாங்களும் அடுத்தடுத்த பதிவுகளை தொடர்ந்து பதிவிடலாம் என எண்ணுகிறோம் வாருங்கள் இந்த பதிவில் கீழே காண்போம்.
முதலில் டெல் இன்ஸபிரான் 3511 என்ற இந்த மடிக்கணினி பற்றி காண்போம் இந்த மடிக்கணினி இன்டெல் ஐ3 பிராசசர் கொண்டது 8gb ddr4 ram உடையது மற்றும் 5 12 ஜிபி எஸ்எஸ்டி உடையது விண்டோஸ் 11 ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன் 15.6 இன்ச்ஸ் ஸ்கிரீன் இதன் கூட 15 மாத இதற்கான மெக்கஃபே ஆன்ட்டி வைரஸும் இலவச சலுகை தருகிறார்கள் இதனுடைய விலை 40990 ரூபாய் இதன் மற்ற ஸ்பெசிபிகேஷன் பின்வருமாறு.
Brand | Dell |
|
Model | Inspiron 3511 |
|
Model Year | 2022 |
|
Display Size | 15.6" |
|
Resolution | 1080p |
|
Display Technology | LED |
|
| FHD |
|
Laptop Activity | Student |
|
Laptop Type | Normal |
|
Refersh rate | 60Hz |
|
Product Dimensions | 23.5 x 35.8 x 1.9 cm |
|
Colour | Carbon Balck |
|
Hard Disk | 512GB |
|
Type | SSD |
|
CPU | Intel |
|
CPU Type | Intel Core i3 |
|
Procesor Count | 1 |
|
Speed | 1.7GHz |
|
RAM | 8GB |
|
Expandable Upto | 16GB |
|
Operating System | Windows 11 |
|
Graphics Card | Integrated |
|
Graphics Co Processor |
|
|
Keyboard | Numeric |
|
Weight | 1.8Kg |
|
Wifi | Yes |
|
Bluetooth | Yes |
|
Ethernet | No |
|
Ports |
|
|
USB 2.0 | Yes | 1 |
USB 3.0 | Yes | 2 |
HDMI | Yes | 1 |
Camera | Yes |
|
Touch | Yes |
|
3.5mm Jack | Yes |
|
VGA | Yes |
|
Finger print reader | No |
|
Memory card slot | Yes |
|
Laptop Battery Life | upto 7hrs |
|
அடுத்ததாக லெனோவா ஐடியா பேட் ஸ்லிம் 3 இந்த மடிக்கணினி ஆனது intelcore i3 பிராசஸ்ஸர் 11த் ஜெனரேஷன் 15. 6 இன்ச் ஸ்கிரீன் சைஸ் ஃபுல் ஹெச்டி 8 ஜிபி ராம் 256gb ssd உடன் விண்டோஸ் 11 ஆபீஸ் 2021 இதோடு இரண்டு வருட வாரண்டியும் தருகிறார்கள் இதனுடைய விலை ரூபாய் 33831 இந்த விலையை சரிபார்க்க கீழே கொடுக்கப்படும் லிங்கை க்ளிக் செய்து சரி பார்க்கவும்.
இதனுடைய ஸ்பெசிபிகேஷன் கீழே பின்வருமாறு
Brand | Lenovo |
|
Model | Ideapad slim 3 |
|
Model Year | 2022 |
|
Display Size | 15.6" |
|
Resolution | 1080p |
|
Display Technology | LED |
|
| HD |
|
Laptop Activity | Student |
|
Laptop Type | Normal |
|
Refersh rate | 60Hz |
|
Product Dimensions | 36.2 x 25.3 x 2 cm |
|
Colour | Platinum Grey |
|
Hard Disk | 256GB |
|
Type | SSD |
|
CPU | Intel |
|
CPU Type | Intel Core i3 |
|
Procesor Count | 1 |
|
Speed | 3GHZ |
|
RAM | 8GB |
|
RAM Technology | DDR4 |
|
Expandable Upto | 12GB |
|
Operating System | Windows 11 |
|
Graphics Card | Integrated |
|
Graphics Co Processor | Intel UHD Graphics |
|
Keyboard | Numeric |
|
Weight | 1.7Kg |
|
Wifi | Yes |
|
Bluetooth | Yes |
|
Ethernet | No |
|
Ports |
|
|
USB 2.0 | Yes | 1 |
USB 3.0 | Yes | 2 |
HDMI | Yes | 1 |
Camera | Yes |
|
Touch | Yes |
|
Speaker | Dolby Audio |
|
3.5mm Jack | Yes |
|
VGA | Yes |
|
Finger print reader | No |
|
Memory card slot | Yes |
|
Laptop Battery Life | upto 6hrs |
|
Special Features | Rapid Charging |
|
| Camera with Privacy Shutters |
|
அடுத்ததாக ஆசஸ் கேமிங் ஏ15 என்ற மாடல் இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் ஸ்கிரீனும் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே ஓடும் AMD Ryzen 5 பிராசஸ் 4ஜிபி நிவிடியா கிராபிக்ஸ் கார்டு அண்ட் 8 ஜிபி ரேம் மற்றும் 520 GB SSD & விண்டோஸ் 11 OS கிடைக்கிறது இதனுடைய எடையானது 2.3 கிலோகிராம் மற்றும் இந்த ஆசஸ் டப் கேம் என்ற மாடல் விலை தற்போது 59 ஆயிரத்து 990 (59,990) ரூபாய் இதனுடைய விலையை சரிபார்க்க கீழே கொடுக்கப்படும் லிங்கை கிளிக் செய்து சரி பார்க்கவும் இதனுடைய ஸ்பெசிபிகேஷன் பின்வருமாறு.
Brand | Asus |
|
Model | TUF Gaming A15 |
|
Model Year | 2022 |
|
Display Size | 15.6" |
|
Resolution | 1080p |
|
Display Technology | LED |
|
| FHD |
|
Laptop Activity | Gaming |
|
Laptop Type | Normal |
|
Refersh rate | 144Hz |
|
Product Dimensions | 25.6 x 35.9 x 2.28 cm |
|
Colour | Black |
|
Hard Disk | 512GB |
|
Type | SSD |
|
CPU | AMD |
|
CPU Type | AMD Ryzen 5 |
|
Procesor Count | 6 |
|
Speed | 4GHz |
|
RAM | 8GB |
|
RAM Technology | DDR4 |
|
Expandable Upto | 32GB |
|
Memory clock speed | 3200MHz |
|
Operating System | Windows 11 |
|
Graphics Card | Nvidia GeForce GTX Series |
|
Graphics Co Processor | NVIDIA GeForce GTX 1650 |
|
Keyboard | Numeric |
|
Weight | 2.3Kg |
|
Wifi | Yes |
|
Bluetooth | Yes |
|
Ethernet | No |
|
Ports |
|
|
USB 2.0 | Yes | 1 |
USB 3.0 | Yes | 3 |
HDMI | Yes | 1 |
Camera | Yes |
|
Touch | Yes |
|
Speaker | Dolby Audio |
|
3.5mm Jack | Yes |
|
VGA | Yes |
|
Finger print reader | No |
|
Memory card slot | Yes |
|
Laptop Battery Life | upto 6hrs |
|
Special Features | Rapid Charging |
|
| Camera with Privacy Shutters |
|