HP - Omen 16
உங்களுக்கு கேம் விளையாடுவது ரொம்ப பிடிக்குமா உங்களோட ப்ரொபஷன் ஃபுல் அண்ட் ஃபுல் டிசைன் அண்ட் எடிட்டிங் இருக்கா நீங்க யூடியூப் சேனல் நடத்துறீங்களா இல்ல நல்ல கான்ஃபிகரேஷன் ஒரு லேப்டாப் தேடிட்டு இருக்கீங்களா கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்கானது வாங்க உங்களுக்கு ஒரு நல்ல கேமிங் லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறோம்
அனைவருக்கும் வணக்கம் கடந்த பதிவில் 30 ஆயிரம் முதல் உள்ள சிறந்த லேப்டாப்பில் மூன்றை பார்த்திருப்பீர்கள் அப்படி அதை பார்க்கவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த பதிவை பார்த்துவிட்டு வாருங்கள் இப்போது அட்டகாசமான இலையில் ஒரு கேமிங் லேப்டாப்பை பார்ப்போம் இந்த கேமிங் லேப்டாப் ஹச் பி கம்பெனியில் உருவானது ஹெச்பி ஓமன் 16 என்ற இந்த மாடல் மிகச் சிறப்பாக உள்ளது இந்த லேப்டாப் ஏஎம்டி ரைஸன் 76800 என்ற ப்ராசஸ்ரோடு 16.1 இன்ச் ஸ்கிரீன் ஓடும் QHD கேமிங் லேப்டாப் இந்த லேப்டாப் ஓட ரேம் 16 ஜிபி 1 டி பி எஸ் எஸ் டி உடன் நிவிடியா g4 ஆர்டிஎக்ஸ் 3070ஐ கிராபிக்ஸ் கார்டுடன் 165 HZ ரெபிரசிங் ரேட்டோடு 3 மைக்ரோ செகண்ட் ரெஸ்பான்ஸ் டைம் கிடைக்கிறது அது மட்டுமல்லாமல் ஆர் ஜி பி பேக் லைட் கீ போர்டு மிகச் சிறந்த அனைத்து ஸ்பெசிபிகேஷன் ஓடும் இந்த லேப்டாப் உள்ளது இந்த லேப்டாப் பற்றி மேலும் தகவல்கள் பின்வருமாறு
இந்த லேப்டாப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும் அப்படின்னா கீழே இருக்கிற லிங்கை கிளிக் பண்ணி அந்த லேப்டாப்பின் விலையை பார்த்து தெரிஞ்சுக்கோங்க நன்றி
Click here to Price check
✍Receiver Team
#GamingLaptop #Gaming #HP #HPOmen #ReceiverTech #Laptop