மார்ச் ஏப்ரல் மாதம் என்றாலே இந்தியா முழுவதும் ஐபிஎல் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடந்து கொண்டிருக்கும் அப்படியாக கடந்த போட்டியில் மும்பையும் பஞ்சாப் அணியும் போட்டியிட்டபோது அர்ஷதிப் சிங் வீசிய ஓவரில் இரண்டு முறை மிடில் ஸ்டெம்படைந்தது அந்த மிடில் ஸ்டெம்பின் விலை மொத்தமாக 40 ஆயிரம் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 32 லட்சம் என சுற்று வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது அப்படி இந்த விளையாட்டின் ஒவ்வொரு பொருளும் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது.