நீங்கள் மும்பையில் வசிப்பவரா மும்பையில் தமிழ்நாட்டில் இருந்து வந்து தமிழக உணவை தேடி அலைபவரா? ஊரெங்கும் தேடியும் ஒரு நல்ல உணவகம் உங்களுக்கு கிடைக்கவில்லையா... இதோ உங்களுக்காக ஒரு உணவகம் நமது தமிழகத்திலிருந்து இங்கே தனது உணவகம் நடத்தி வரும் நமது தமிழக உணவகத்தில் ஒன்றுதான் இந்த Maddu Mess ஐஐடி பாம்பே மார்க்கெட் கேட் எதிரே உள்ள ஒரு தெருவில் அமைந்துள்ளது. இங்கே தமிழகத்தை சேர்ந்த தென்னிந்திய சேர்ந்த பல உணவு வகைகள் தோசை, இட்லி ,வடை ,போன்ற அனைத்து விதமான உணவும் மிக சுவையாகவும் வீட்டு முறைப்படி சமைத்து தரப்படுகிறது விலை தரத்துக்கு ஏற்ற விலை தான் அந்த சுவைக்கு ஏற்ற விலை தான். வீட்டு முறைப்படி என்பதால் நம் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாதவாறு இங்கே உணவு பரிமாறப்படுகிறது நீங்களும் நமது தமிழகத்தை சேர்ந்த உணவுகளை ருசிக்க வேண்டும் அல்லது நீண்ட காலமாக தமிழ் உணவகத்தை தேடி அலைந்து கொண்டிருப்பவர் என்றால் இந்த உணவகத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் சென்று அந்த உணவை ருசி பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு இந்த சுவை பிடிக்கும் என்று இந்த ரிசிவர் குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த உணவகத்திற்கு செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் மேப் லிங்கை கிளிக் செய்து இந்த உணவத்திற்கு நீங்கள் சென்று உண்ணுங்கள் நன்றி.