டாப் 5 3டி பிரிண்டர்கள் ரூபாய் 15,000 முதல் தள்ளுபடி விலையில்

        ரூபாய் 15,000 முதல் தலைசிறந்த 3d பிரிண்டர்களே அமேசான் Great Summer Sale - 2023 இந்த வருடம் காணப் போகிறோம் வாருங்கள். அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023 இந்த ஆண்டு பல தொழில்நுட்ப பொருட்களும் தொழில் சாதனங்களும் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து வகையான கருவிகளும் மிகக் குறைந்த விலையில் இங்கே கிடைக்கப் போகிறது அதில் முக்கியமாக இப்பொழுது நாம் 3d Printer  காண போகிறோம்.

வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப உலகில் பல புதிய கருவிகள் இந்த உலகத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி ஒரு கருவி தான் 3d Printer.  இந்த 3டி பிரிண்டர் மூலம் அனைத்து விதமான டிசைன், 3டி மாடல் அனைத்தையும் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே அதை பொருளாக மாற்ற முடியும் அப்படிப்பட்ட 3டி பிரிண்டர்கள் 15,000 முதல் இந்த ஆஃபரில் கிடைக்கிறது.

        அதில் தலை சிறந்த ஒரு ஐந்து 3டி பிரிண்டரை நாங்கள் வகைப்படுத்தி உள்ளோம் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
 

1. Creality 3D Ender-3

Creality 3D Ender-3 DIY Easy-Assemble with Resume Printing Support PLA, ABS, TPU 3D Printer (Multicolour, 220 x 220 x 250mm Printing Size)

Creality 3D Ender-3 DIY Easy-Assemble with Resume Printing Support PLA, ABS, TPU 3D Printer (Multicolour, 220 x 220 x 250mm Printing Size)

₹ 15,399 only/- ₹ 25,000

2.Creality WOL3D Ender 3 V2 FDM

3.WOL3D New Creality Ender 3

WOL3D New Creality Ender 3 V2 Neo 3D Printer



₹ 23,499 only/- ₹ 39,999

Click Here!


4.Creality Resume Printing V-Slot Prusa i3

Creality LD-002H LCD Resin UV Photocuring with Advanced Light Source High Precision and Large Printing 3D Printer, Size 5.12x3.23x6.3 Inch

Creality LD-002H LCD Resin UV Photocuring with Advanced Light Source High Precision and Large Printing 3D Printer, Size 5.12x3.23x6.3 Inch

₹ 16,699 only/- ₹ 21,000


என்ன ரிசிவர் நேயர்களே மேலே கொடுக்கப்பட்ட அனைத்து 3டி பிரிண்டரும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம் இதில் ஏதேனும் உங்களுக்கு பிடித்திருந்தால் அங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தகவல்கள் வேறு யாருக்கும் தேவைப்படும் என்றால் உங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கோ அதை பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்
நன்றி!

Follow us in Google News 

#3dprinter #amazonshopping #amazongreatsummersale2023 #3dprinting
Previous Post Next Post