Best YouTube Channels for TNPSC Aspirants - TNPSC தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான சிறந்த YouTube சேனல்கள்

 TNPSC தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் படிக்க பயனுள்ள Top -5 YouTube சேனல்கள்.

Top 5 YouTube Channels for TNPSC Aspirants
Top 5 YouTube Channels for TNPSC Aspirants

1.TN Career Services Employment.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான அனைத்து பாட குறிப்புகளும் தமிழ்நாடு அரசே TN career services employment என்ற YouTube சேனல் மூலம் வழங்கி வருகிறது. இந்த YouTube சேனலில் மிகவும் அனுபவமிக்க ஆசிரியர்கள் பாடங்கள் எடுக்கிறார்கள். மிகவும் பயனுள்ள தகவல்களையும் குறிப்புகளையும் தருகிறார்கள். 

TN career services employment
TN career services employment


Click here to see

பொது அறிவியல்TN career services employment-

General science -Playlist - Click here to see 

Unit 8 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள்click here to see

Unit 9 தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்click here to see

TNPSC பொதுத்தமிழ்click here to see

Current Affairs - நடப்பு நிகழ்வுclick  here to see

இந்திய தேசிய இயக்கம் -Indian National movement click here to see

புவியியல் - Geographyclick here to see

இந்திய பொருளாதாரம் -Economyclick here to see


2.STUDYWITH DHARSHINI

Current Affairs நடப்பு நிகழ்வுகள் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள

STUDYWITH DHARSHINI - என்ற YouTube சேனலில் தினமும் இரவு அன்றைய நடப்பு நிகழ்வுகள் பதிவிடப்படும். நடப்பு நிகழ்வுகள் தெரிந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் இந்த YouTube சேனலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

STUDYWITH DHARSHINI YouTube சேனலின் லிங்க் கீழே

STUDYWITH DHARSHINI YouTube
STUDYWITH DHARSHINI YouTube

Click here to see

3. GKTODAY 2.0

Current affairs ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், GKTODAY 2.0என்ற youtube சேனலை பயன்படுத்திக் கொள்ளலாம் GKToday 2.0 என்ற YouTube சேனலில் தினமும் காலையில் நடப்பு நிகழ்வுகள் பதிவிடப்படுகின்றன.

GKTODAY 2.0 - என்ற YouTube சேனலின் லிங்க் கீழே

GKTODAY 2.0
GKTODAY 2.0

Click here to see

Aptitude & Mental Ability - Aptitude & Mental Ability - தெரிந்து கொள்ள SURESH IAS ACADEMY  Sudharsan Sir பாடம் எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எளிமையாக புரியும் வண்ணம் இருக்கும்.

Aptitude & Mental Ability -வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

4.SURESH IAS ACADEMY



click here to see

இந்திய வரலாறு- SURESH IAS ACADEMY -Kani Murugan 

இந்திய வரலாறு பாடங்கள் அனைத்தையும் முழு தகவல்களுடன், முந்தைய ஆண்டுகளில் வரலாறு பகுதியில் எந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் இடம்பெற்றது என்றும் அதை சார்ந்து இனி எப்படி எல்லாம் கேள்வி கேட்கப்படும் என்றும் ஆராய்ந்து வகுப்புகள் எடுக்கப்பட்டிருக்கும். இந்திய வரலாறு பாடப்பகுதியை முழுமையாக கற்றறிய விரும்பும் மாணவர்கள் கனி முருகன் ஐயா வரலாறு பாடங்கள் எடுக்கப்பட்டு இருக்கும் வீடியோக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய வரலாறு -Kani Murugan Sir -Playlist - Click here to see

இந்திய அரசியலமைப்பு -Kani Murugan Sir 

இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு, முகவுரை இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள், குடியுரிமை ,அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், அரசின் நெறிமுறை கோட்பாடுகள், ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் ,மாநில நிர்வாகம் ,மாநில சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் ,பஞ்சாயத்து ராஜ் பற்றிய தகவல்கள் கனி முருகன் ஐயா எடுக்கப்பட்ட படங்களில் உள்ள வீடியோக்கள் மூலம் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய அரசியலமைப்பு -Kani Murugan Sir -Playlist - Click here to see

தமிழ் இலக்கணம் -Jeba sir

தமிழ் இலக்கணம் பகுதியில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

தமிழ் இலக்கணம் -Jeba sir -Playlist - Click here to see


5.PRK அகாடமி

PRK அகாடமி
PRK அகாடமி

PRK அகாடமி கள்ளக்குறிச்சி - PRK அகாடமி கள்ளக்குறிச்சி இந்த YouTube சேனலில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து தமிழ் பாடங்களும் எளிமையாக நினைவு வைத்துக் கொள்ளும்படி shortcuts சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். நூல்கள் அதனுடைய ஆசிரியர் பெயர்கள் இலக்கணம், செய்யுள் அதனைச் சார்ந்த செய்திகள் அனைத்தையும் எளிமையான முறையில் நினைவில் வைத்துக் கொள்ள shortcuts இருக்கும். அதிகமான தகவல்களை நினைவு வைத்துக் கொள்ள கடினமாக உள்ள மாணவர்களுக்கு இது சிறந்த அனுபவமாக இருக்கும்.தமிழ் படங்களும் அதனோடு general knowledge டாபிக்ஸ் உள்ள வரலாறு, புவியியல் பொருளியல், இந்திய அரசியலமைப்பு, அறிவியல் சார்ந்த பாடங்களுக்கும் shortcuts கொடுக்கப்பட்டுள்ளது.

  தமிழ் shortcuts PRK அகாடமி கள்ளக்குறிச்சி  என்ற YouTube சேனலில் உள்ள வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Click here  to see


6.YOUTH PAPER - யூடியூப் சேனல்

YOUTH PAPER - யூடியூப் சேனல்
YOUTH PAPER - யூடியூப் சேனல்

TNPSC -தேர்வுக்கு எப்படி படிப்பது, படிப்பதை எப்படி நினைவில் வைத்து தேர்வில் சரியா விடை அளிப்பது என்ற பல கேள்விகளும் சந்தேகங்களும் நமக்கு ஏற்படும் . நம்மளோட சந்தேகங்கள் எல்லாம் தீர்க்க டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் அதாவது இன்றைய அதிகாரிகள் பலர் இந்த YOUTH PAPER என்ற YouTube சேனலில் தங்களது அனுபவங்களையும் படிக்கும் முறை பற்றியும் பகிர்ந்துள்ள பல வீடியோ தொகுப்புகள் இங்கே உள்ளது இது கண்டிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

YOUTH PAPER 

Click here to see

✍Bakya
Follow us in Google News                                                                                                 Receiver Team




#tnpsc #youtubechannel #tnpscyoutube #tnpscpreparation #tnpscaspirant #tnspsctamil #tnpsccurrentaffairs
Previous Post Next Post