The Elephant Whisperers |
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கிடைத்த ஆஸ்கர். ஆமாங்க! தி எலிபன்ட் என்ற டாக்குமெண்ட்ரி ஷார்ட் பிலிம் மூலம் சிறந்த டாக்குமெண்டரிக்கான ஆஸ்கர் விருதை பெற்ற அந்த பட குழுவினர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கௌரவிக்கப்பட்டார்கள்.
இன்று சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிக்கு முன் அப்படத்தில் நடித்த பெல்லி மற்றும் பொம்மன் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸ் ஆகியோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டீ சர்ட் வழங்கி மற்றும் அவர்களை கௌரவித்து அவர்களுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விழாவின்போது அனைத்து ரசிகர்களுக்கு முன்னிலையில் அவர்களுக்கு டீசர்ட் கொடுத்து மற்றும் தனது மகள் ஜீவா உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் கேப்டன் கூல் தோனி. மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது அக்காட்சியை காணும் போது நீங்களும் அக்காட்சியை காணுங்கள் இதோ மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை கிளிக் செய்து பார்த்து ரசியுங்கள்.
நன்றி