அனைவருக்கும் வணக்கம் வருடந்தோறும் நடக்கும் அமேசானில் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale 2023) வரும் மே மாதம் நான்காம் தேதி முதல் தூங்குகிறது அதற்கு முன்பாக Kick Starter டீல்ஸ் என்று மே 2 மட்டும் மூன்றாம் தேதி நடைபெறுகிறது மிகக் குறைந்த விலையில் லேப்டாப் மற்றும் மின்னணு சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அப்படி அந்த Kick Starter டீல்ஸில் நாம் இப்போது காணப்போவது அடித்து நொறுக்கப்பட்ட விலையில் கேமிங் லேப்டாப்ஸ் கிட்டத்தட்ட 30% முதல் 40% சதவீதம் தள்ளுபடி விலையில் விலை உயர்ந்த லேப்டாப்கள் அனைத்தும் மிகக் குறைந்த விலையில் இங்கே கிடைக்கிறது.
அது பற்றி கீழே பார்க்கலாம் எங்கள் குழு அந்த கிக் ஸ்டார்ட் டேவில் மிகச்சிறந்த ஒரு 15 லேப்டாப்களை வரிசைப்படுத்தி அதனுடைய தகவல்களை பின்னொருமாறு கொடுத்துள்ளோம் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்களும் நம்புகிறோம் வாருங்கள் சிறந்த 15 லேப்டாப் பார்க்கலாம்.