TNPSC Current Affairs in Tamil 11-05-2023

11-05-2023


1. யுனெஸ்கோ அமைப்பின் 'உலக பாரம்பரிய சின்னங்கள்' பட்டியலுக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்திநிகேதன் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.(ஐசிஓஎம்ஓஎஸ்) என்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையம் பிரான்சை தலைநகரமாக கொண்டு செயல்படுகிறது.
Shanthi Niketan recommended for Unesco
Shanthi Niketan

2. 1999 ஆம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பொக்ரானில் நடைபெற்ற அணு ஆயுத சோதனையை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 25 வது ஆண்டை கொண்டாடுகிறது.

National Technology Day
National Technology Day

3. கர்நாடகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. தேர்தலில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாயின.

Election Commission of India
Election Commission of India

4 டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அஸ்வின் அகர்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (ஏஎஸ்சிஆர் எஸ்) அமைப்பின் சார்பில் ' கோல்டன் ஆப்பிள் ' விருது வழங்கப்பட்டுள்ளது.

Bakya

Receiver Team
Previous Post Next Post