அனைவருக்கும் வணக்கம்!
அன்பார்ந்த ரிசிவர் வாசகர்களே உங்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். நாம் வேலை சம்பந்தமாகவும் படிப்பு சம்பந்தமாகவும் தொழில் சார்ந்து பல பயணங்கள் மேற்கொள்வதுண்டு.
சில பயணம் தற்காலிகமாக இருக்கும் சில பயணம் நிரந்தரமாக அதாவது ஆறு மாத காலமோ, ஒரு வருடமோ என நமது பயணத்தின் காரணத்திற்கு ஏற்றவாறு நாம் வசிக்கும் நாட்கள் நீண்டு கொண்டே போகும்.
அப்படி தொழில் சார்ந்தோ அல்லது நமது கல்வி சார்ந்தோ நாம் ஒரு இடத்திற்கு புலம்பெயர்ந்த பிறகு அங்கே கிடைக்கும் உணவுகளும் அங்கே கிடைக்கும் தின்பண்டங்களும் நமக்கு பிடிக்காமல் போவதுண்டு, சில வகையில் நாம் நம் ஊர் சார்ந்த உணவுகளை தேடி அந்த புதிய இடத்தில் அலைவதுண்டு. அப்படி அலைந்தும் சில நேரங்களில் நாம் விரும்பிய உணவு நமக்கு கிடைக்காமல் போகும்போது நமக்கு பெரிய ஏமாற்றம் ஏற்படும்.
அதே நேரத்தில் நாம் ஏன் சமைத்து சாப்பிடக்கூடாது என்ற எண்ணமும் தோன்றும் அப்படி எண்ணம் தோன்றினாலும் அதற்கு தேவையான பாத்திரங்களும் உபகரணங்களும் வாங்க முற்படும் நேரத்தில் அதன் விலையைக் கண்டு நாம் நமது பொருளாதாரம் நிலையில் மிகப்பெரிய குறைபாடு ஏற்படும் ஆகையால் நாம் அந்த பொருட்களை வாங்க முற்படுவதில்லை. ஒருவேளை வாங்கினாலும் அந்த பாத்திரங்களை நாம் நமது சொந்த ஊருக்கு எடுத்து செல்ல முடியுமா அல்லது அதை இங்கே விற்பனை செய்ய முடியுமா என்ற எண்ணமும் தோன்றும்.
இப்படி பலதரப்பட்ட எண்ணங்கள் தோன்றும் நாம் சொந்தமாக சமைத்து சாப்பிடலாம் என்று யோசிக்கும் பொழுது அப்படிப்பட்ட (Bachelor) பேச்சுலர் லைப்பில் நிறைய மாணவர்களும் நிறைய வேலை செய்யும் இளைஞர்களும் தேடிக் கொண்டிருந்த அந்த பேச்சிலர் குக்கிங் செட் (Cooking Set) என்ற ஒரு தலைப்பில் தான் இன்று நாம் காண போகிறோம். இந்தப் பதிவில் நாங்கள் பேச்சுலர் கிட் அதாவது ஒரு வேலை செய்யும் ஆணோ பெண்ணோ அவர்கள் அவர்களுக்கு தேவையான உணவு சமைத்துக் கொள்ள தேவைப்படுகின்ற உபகரணங்களை வகைப்படுத்துவதற்கான பதிவு தான் இந்த பதிவு.
கீழே அதற்கான அந்த பேச்சுலர் கிட்டுகளை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம், அதை பார்த்து அந்த பொருட்கள் தேவை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும். அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் வெளியூரில் சென்று வேலை செய்பவரோ அல்லது படிப்பவரோ இருந்தால் அவர்களுக்கு பயன்படும் என்றால் இந்த பதிவை அவர்களுக்கு அனுப்பும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாருங்கள் இந்த பதிவை காண்போம்.
1. Pigeon 3 Litre Aluminum Induction Base Pressure Cooker
|
Pigeon 3 Litre Pressure Cooker |
Pigeon by Stovekraft 12091 Favourite Aluminum Induction Base Pressure Cooker with Inner Lid, 3 Litres, Silver
Price Rs 749 /- Only Rs 1,295
2. Pigeon Mio Nonstick Aluminium Cookware Bachelor Set
|
Pigeon Mio Nonstick Aluminium Cookware Bachelor Set |
Pigeon Mio Nonstick Aluminium Cookware Gift Set, Includes Nonstick Flat Tawa, Nonstick Fry Pan, Kitchen Tool Set, Nonstick Kadai With Glass Lid, 8 Pieces Kitchen Set (Red)
Price Rs 1,199 /- Only Rs 2,695
3. Parage Stainless Steel 10 Pieces Cooking Spoons Set
|
Parage Stainless Steel 10 Pieces Cooking Spoons Set |
Parage Stainless Steel 10 Pieces Cooking Spoons Set, Contains Ladle, Turner, Strainer, Rice Spoon, Oval Spoon, Serving Spoon, Kitchen Cooking Essential Set for Home, 10 Pcs
Price Rs 685 /- Only Rs 1,149
4. Tosaa Popular Nonstick Cookware 8 Pcs Gift Set
|
Tosaa Popular Nonstick Cookware 8 Pcs Gift Set |
Tosaa Popular Nonstick Cookware 8 Pcs Gift Set Amber Includes 1 -Flat Tawa, 1- Kadhai, 1 -Frying pan, 1- Sauce pan, 1 - Tadka pan, 1 - Stainless Steel Lid, 2 - Spatula
Price Rs 1,699 /- Only Rs 4,100
5. Amazon Basics - Non-Stick Cookware Set
|
Amazon Basics - Non-Stick Cookware Set
|
Amazon Basics - Non-Stick Cookware Set without Induction Base (Black) 8 Piece
Price Rs 2,699 /- Only Rs 6,200
6. Pigeon Aluminium Nonstick Duo Pack Flat Tawa
|
Pigeon Aluminium Nonstick Duo Pack Flat Tawa |
Pigeon Aluminium Nonstick Duo Pack Flat Tawa 250 and Fry Pan 200 Gift Set (Red)
Price Rs 549 /- Only Rs 1,195
7. Classic Essentials Stainless Steel Handi Set, 10-Pieces
|
Classic Essentials Stainless Steel Handi Set, 10-Pieces |
Classic Essentials Stainless Steel Handi Set, 10-Pieces, Blue
Price Rs 999 /- Only Rs 1,499
8. Butterfly Induction Base Aluminium Pressure Cooker
|
Butterfly Induction Base Aluminium Pressure Cooker |
Butterfly Cordial Induction Base Aluminium Pressure Cooker with Outer Lid, 3 Litres, Silver
Price Rs 779 /- Only Rs 1,299
9. Pigeon by Stovekraft Induction Base 4-in-1 Starter Kit
Pigeon by Stovekraft Induction Base 4-in-1 Starter Kit
Pigeon by Stovekraft Induction Base 4-in-1 Starter Kit, Silver, Aluminium (Pressure Cooker, Pressure Pan, Tawa, and Kadhai Set)
Price Rs 2,399 /- Only Rs 3,995
10. Milton Pro Cook Induction Kitchen Jewel Set of 3
|
Milton Pro Cook Induction Kitchen Jewel Set of 3 |
Milton Pro Cook Induction Kitchen Jewel Set of 3 (Fry pan 24 cm/1.6 litres; Kadhai 24 cm/2.5 litres with Glass lid & Tawa 25 cm), Maroon | Dishwasher Safe | Hot Plate | Flame Safe | Non-Stick
Price Rs 1,499 /- Only Rs 5,000
11. Redific Stainless Steel Copper Bottom Handi
|
Redific Stainless Steel Copper Bottom Handi
|
Redific Stainless Steel Copper Bottom Handi, Cooking Serving Bowl, Cookware Set of 5 Pieces with lid Size: 1.600 L, 1.200 L, 0.850 L, 0.650 L, 0.400 L (Copper, Stainless Steel, Non-Stick)
Price Rs 825/- Only Rs 1,999
12. Pigeon 1800 watt Induction Cooktop
|
Pigeon 1800 watt Induction Cooktop |
Pigeon by Stovekraft Cruise 1800 watt Induction Cooktop (Black)
Price Rs 1,599/- Only Rs 3,193
13. Panca Tea Pan
|
Panca Tea Pan |
Panca Tea Pan Stainless Steel Copper Bottom Sauce Pan Milk Pan Tapeli Patila Induction Base 1.5 Litre Sauce Pot Milk Boiler Cookware with Handle (1500 ml)
Price Rs 349/- Only Rs 1,499
14. Butterfly Premium Plastic Vegetable Chopper
|
Butterfly Premium Plastic Vegetable Chopper |
Butterfly Premium Plastic Vegetable Chopper 600 ml Blue
Price Rs 259/- Only Rs 914
15. DDecora Water Strainer or Washer Bowl for Rice
|
DDecora Water Strainer or Washer Bowl for Rice
|
DDecora Water Strainer or Washer Bowl for Rice Vegetable & Fruits (Rice Bowl, Pack of 1, Green, Plastic)
Price Rs 98/- Only Rs 499
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்கள் ரிசிவர் குழு சார்பாக நம்புகிறோம். மேலும் ஏதேனும் பொருட்கள் பற்றிய செய்திகள் தேவைப்பட்டால் எங்களது சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொள்ளவும். எங்களின் பதிவுகள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்க எங்களை கூகுள் நியூஸில் பாலோ செய்யவும்.
நன்றி!
✍Receiver Team
#Bachelorcooking #cookingset #bestcookware #cooker #kadai #chopper #inductioncooktop #tava