முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

 சிறப்பம்சங்கள்    

. முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் தொழில் தொடங்க மூலதனமாக ரூ.1 கோடி வரையிலான கடன் உதவி 

.  கடன் தொகையில் 30 % மூலதன மானியம் 

.  மீதமுள்ள கடன் தொகைக்கு 3% வட்டி மானியம்
 
இத்திட்டத்தின் கீழ் 17.02.2025 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
WWW.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 
முன்னாள் படைவீரர்கள்/ படைவீரர்களைச் சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகலாம்.  

விண்ணப்பிக்க: https://www.exwel.tn.gov.in/

   
                                                                                                                                            Bakya

Receiver Team

 
   
Follow us in Google News                                                                                                                                            
Previous Post Next Post