HomeSEBI செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் byreceiverteam -March 01, 2025 செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய செபி தலைவர் மாதவி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைகிறது. ✍Bakya Receiver Team Tags: SEBI Facebook Twitter