CUTE நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு
மத்திய பல்கலை கழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான CUTE நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு.
முதுநிலை படிப்புகளுக்கான CUTE தேர்வு கணினி வழியில் மார்ச் 13 முதல் ஏப்ரல் 1 வரை நடத்தப்படுகிறது.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை WWW.nta.ac.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
✍Bakya
Receiver Team